Saturday, February 5, 2011

வாழ்வுக்கு வேண்டும் பொறுமை...

பொறுமை....
பண்பட்ட மனிதனையும் பக்குவப்படாத மனிதனையும் பிரித்துக்காட்டும் புதுமையான இரத்தம்....

ஏன் இரத்தம் என்று சொல்கிறேன் என்றால்.. சுத்தமில்லாத இரத்தம் நோயைத்தான் கொண்டு வரும்.... அதுபோல்தான், பொறுமையும்...  பொறுமையில்லாத மனிதனுக்கு எல்லாப் பிரச்சினையையும் கொண்டு வரும்.....

பொறுமைசாலிக்கோ எல்லாமே நன்மைதான்.... பிரச்சினை கூட இவனது பொறுமையைப் பார்த்துவிட்டு பொறுமையில்லாமல் ஓடிவிடும் என்ற க்ருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்......


Friday, February 4, 2011

வரதட்சணை எனும் கொடுமை...

வரதட்சணை....
கொடுமையாகப் பரவி இருந்த போதிலும்... நோயாளிகள் மருந்தைப் பற்றி கவலைப்படாத ஒரு பெரு நோய்.....

நோய் தீர்க்க வரும் இளைஞர் சமுதாயத்தையும் இகழ்ந்து பேசுகிற சமுதாயம்...

வாய் கிழிய மேடைகளிலே வாக்குறுதி தந்துவிட்டு கையூட்டு வாங்குவதுபோல் தெரியாமல் வரதட்சணை வாங்கும் சீர்திருத்தவாதிகள்....

புடவைகளுக்குப்பின்னே ஒளிந்து கொண்டு வரதட்சணை கேட்கும் புது மனிதர்கள்....

இதை பகுத்தறிவு கொண்டும் இறை பயம் என்கின்ற மருந்தைக் கொண்டு மட்டுமே போக்கமுடியும் என்று வலியுறுத்துகிற பாடல்.....



இறைவனை நினைப்பது...

இந்தப் பாடல் இறைவனை நினைத்துப் பார்ப்பதையும், இறைவனுக்கு எந்த அளவுக்கு மனித சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது...



எளிய நம் மார்க்கத்தை வலிய நீ சொல்லிடு....

மார்க்கத்தை சொல்கின்றோம் என்கின்ற பெயரிலே நாம் வெவ்வேறு இயக்கமாகப் பிர்ந்து நமக்கு நாமே அடித்துக் கொள்வதைக் கண்டிக்கின்ற பாடல்...












Vedham Thantha Vendhaa...

இறைவனை நினைக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டு எழுதிய பாடல் தொகுப்பில் உள்ள ஒரு பாடல்....


Manil Intha Maranam Marathnu

It is important to always think and remember about the death that is awaiting us...  Otherwise, the worldly pleasures will take away the basic qualities the man kind should have... This song stresses the need to remember this and our preparation for the next eternal life....